குரு வக்ர பெயர்ச்சி : பணமழையில் திக்குமுக்கடாப்போகும் ராசிக்காரர்கள்!

0
124
#image_title

குரு வக்ர பெயர்ச்சி : பணமழையில் திக்குமுக்கடாப்போகும் ராசிக்காரர்கள்!

கடந்த செப்டம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை புதன், வியாழன், சனி ஆகிய கோள்கள் பின்னோக்கி இயக்கத்தில் இருக்கின்றன. மேலும், குரு வக்ர பெயர்ச்சி நடந்து வருவதால் பேரதிஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்கார்கள் யார், யாரென்று பார்ப்போம் –

கன்னி:

குரு வக்ர பெயர்ச்சியால், கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. உங்களுக்கு எதிர்பாரத விதமாக பணம் கிடைக்கப்போகிறது. தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பொருளாதார நிதிநிலை சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். அனைவரின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

ரிஷபம்:

குரு வக்ர பெயர்ச்சியால், ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு வியாழன், சனி, புதன் ஆகிய கிரகங்களின் பிற்போக்கு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உங்களுக்கு சாதகமான சில சூழ்நிலைகள் அமைய உள்ளது. பணியிடத்தில் திறம்பட செயல்படுவீர்கள். உங்களுடைய முன்னோர்களின் சொத்தில் ஆதாயம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகளுடன் இணங்கி நடந்து கொள்வீர்கள்.

தனுசு:

குரு வக்ர பெயர்ச்சியால், தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு 3 கிரங்கள் பின்னோக்கி செல்கின்றன. இதனால் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படப்போகிறது. சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். வியாபாரம் பெருகும். வெளியூர் பயணங்கள் தொடங்குவீர்கள்.