Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆண்களே இது உங்களுக்குத்தான்! சுய இன்பத்தால் இத்தனை நன்மைகளா?

Slight penis affected by corona! Pakir information published by the youth!

Slight penis affected by corona! Pakir information published by the youth!

ஆண்களே இது உங்களுக்குத்தான்! சுய இன்பத்தால் இத்தனை நன்மைகளா?

சில ஆண்டுகளுக்கு முன்பு 14 வயதிற்கு மேல் ஆண்கள் தங்கள் உடலில் பல மாற்றங்களை உணர்வார்கள். அந்த மாற்றங்கள் எல்லாம் அவர்கள் உடம்பில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் காரணம். ஆனால் இந்த காலகட்டத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல் இதை பற்றி பேசி வருகின்றனர்.

இந்த வயதில் ஆண்களுக்கு உடம்பில் மாற்றங்களும் ஏற்பட ஆரம்பித்து விடும். அதேபோல் ஆண்கள் தங்களின் குரல்வளம், முடி வளர்ச்சி போன்ற அனைத்திலும் மாற்றங்கள் உண்டாவதை அறிவார்கள்.

அதன்பிறகு தான் ஆண்கள் சுய இன்பப் பழக்கத்தை தொடங்குவர். இதில் சில ஆண்களுக்கு சுய இன்பம் செய்யாமலேயே அவர்களுக்கு விந்தணு வெளியேறி விடும். அதற்கு காரணம் என்னவென்றால், ஒவ்வொரு ஆணின் உடலிலும் விந்தணுக்கள் பல மில்லியன் கணக்கில் உற்பத்தியாகும்.

அவ்வாறு உருவாகுவது ஒரு கட்டத்தில் சேமிப்பாக மாறி தானாகவே வெளியேறிவிடும். சுய இன்பம் கொள்வது நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. ஆண்கள் சுய இன்பம் செய்துகொள்வதில் அடிமையாகாத வரை விந்தணு குறைபாடு ஏதும் ஏற்படாது.

உடலில் தானாக ஏற்படும் உணர்வுகளால் சுயம் என்பது மேற்கொள்ளலாம். அதைத் தவிர்த்து கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து உணர்சிகளை ஏற்படுத்தி சுய இன்பம் செய்வது மிகவும் ஆபத்தை விளைவிக்கும்.

அதே போல சுய இன்பம் செய்து விட்டு அதனைப் பற்றி அசவுகரியமாக நினைத்து குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்வதால் உடல் எடை குறைவது, சோர்வுற்று இருப்பது போன்று காணப்படுவீர்.

சுயஇன்பம் செய்து விட்டு நீங்களே ஏற்படுத்திக் கொள்ளும் மனம் வேதனையால் அதிக முடி உதிர்வு, முடி செம்பட்டையாக ஆகுவது ஆகியவை உண்டாகும். அதிகப்படியாக மனவேதனை அடைவீர்.

மேலும் சுய இன்பம் மேற்கொள்வதால் புரோஸ்டேட் புற்றுநோய் வருவதை தடுக்கும் என அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்துள்ளனர். வாரத்தில் இரு முறை சுய பழக்கம் கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதனால் சுய இன்பம் மேற்கொண்டு விட்டு அசௌகரியமாக உணர்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

Exit mobile version