தொப்புளில் எண்ணெய் விட்டால் தலை முடி வேகமாக வளரும்! எப்படி என்று தெரியுமா?
நம் முன்னோர்கள் சொல்லி கொடுத்த வைத்தியங்களில் ஒன்று தொப்புள் மசாஜ்.நம் உடல் நரம்புகள் ஒருங்கிணைந்த பகுதியான தொப்புளில் ஆயில் மசாஜ் செய்தால் அவை பல நோய்களை குணமாக்கும் என்று நம்பப்படுகிறது.
உடலில் உள்ள பித்தம்,சூடு,இரத்த ஓட்ட பிரச்சனை,சரும பிரச்சனையை முழுமையாக குணமாக்க இந்த தொப்புள் மசாஜ் உதவுகிறது.தலைக்கு எண்ணெய் வைப்பது போல் தொப்புளுக்கும் எண்ணெய் வைத்தால் அவை உடல் சூட்டை வெளியேற்றி குளர்ச்சி தன்மையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
நரம்பு தொடர்பான பாதிப்புகளை குணமாக்க தொப்புளில் எண்ணெய் விட்டு மசாஜ் செய்து வரலாம்.தொப்புளில் வெறும் தேங்காய் எண்ணெய் விடாமல் மேலும் சில எண்ணெய்களை கலந்து விட்டால் அவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அந்தவகையில் தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெய்,விளக்கெண்ணெய் சம அளவு ஊற்றி மிக்ஸ் செய்து படுத்த நிலையில் தொப்புளில் ஊற்றி மசாஜ் செய்யவும்.இவ்வாறு செய்வதால் சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படும் வலி,எரிச்சல் உணர்வு சரியாகும்.
தொப்புளில் எண்ணெய் விடுவதால் முடி வளர்ச்சி அதிகரிக்குமா?
உங்களில் பலர் முடி உதிர்தல் பாதிப்பால் அவதியடைந்து வருவீர்கள்.அதற்கு முக்கிய காரணம் உடல் சூடு.இதை தணிக்க தலைக்கு எண்ணெய் வைக்கின்றோம்.அந்த வகையில் நரம்புகளை இணைக்கும் மையப் பகுதியான தொப்புளில் எண்ணெய் விட்டால் அவை தலைக்கு செல்லும் நரம்புகளை குளுமையாக்கும்.இதனால் தலை சூடாவது தடுக்கப்பட்டு முடி உதிர்தல் பிரச்சனை சரியாகும்.ஆகவே வாரத்திற்கு இருமுறையாவது தொப்புளுக்கு எண்ணெய் விட்டு மசாஜ் செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.தொப்புளில் எண்ணெய் விட்டால் தலை முடி வேகமாக வளரும்! எப்படி என்று தெரியுமா?
நம் முன்னோர்கள் சொல்லி கொடுத்த வைத்தியங்களில் ஒன்று தொப்புள் மசாஜ்.நம் உடல் நரம்புகள் ஒருங்கிணைந்த பகுதியான தொப்புளில் ஆயில் மசாஜ் செய்தால் அவை பல நோய்களை குணமாக்கும் என்று நம்பப்படுகிறது.
உடலில் உள்ள பித்தம்,சூடு,இரத்த ஓட்ட பிரச்சனை,சரும பிரச்சனையை முழுமையாக குணமாக்க இந்த தொப்புள் மசாஜ் உதவுகிறது.தலைக்கு எண்ணெய் வைப்பது போல் தொப்புளுக்கும் எண்ணெய் வைத்தால் அவை உடல் சூட்டை வெளியேற்றி குளர்ச்சி தன்மையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
நரம்பு தொடர்பான பாதிப்புகளை குணமாக்க தொப்புளில் எண்ணெய் விட்டு மசாஜ் செய்து வரலாம்.தொப்புளில் வெறும் தேங்காய் எண்ணெய் விடாமல் மேலும் சில எண்ணெய்களை கலந்து விட்டால் அவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அந்தவகையில் தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெய்,விளக்கெண்ணெய் சம அளவு ஊற்றி மிக்ஸ் செய்து படுத்த நிலையில் தொப்புளில் ஊற்றி மசாஜ் செய்யவும்.இவ்வாறு செய்வதால் சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படும் வலி,எரிச்சல் உணர்வு சரியாகும்.
தொப்புளில் எண்ணெய் விடுவதால் முடி வளர்ச்சி அதிகரிக்குமா?
உங்களில் பலர் முடி உதிர்தல் பாதிப்பால் அவதியடைந்து வருவீர்கள்.அதற்கு முக்கிய காரணம் உடல் சூடு.இதை தணிக்க தலைக்கு எண்ணெய் வைக்கின்றோம்.அந்த வகையில் நரம்புகளை இணைக்கும் மையப் பகுதியான தொப்புளில் எண்ணெய் விட்டால் அவை தலைக்கு செல்லும் நரம்புகளை குளுமையாக்கும்.இதனால் தலை சூடாவது தடுக்கப்பட்டு முடி உதிர்தல் பிரச்சனை சரியாகும்.ஆகவே வாரத்திற்கு இருமுறையாவது தொப்புளுக்கு எண்ணெய் விட்டு மசாஜ் செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.