Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வங்கி கணக்கில் ரூ 6000.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!! 

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வங்கி கணக்கில் ரூ 6000.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

மத்திய அரசு மக்களுக்கு பயனடையும் வகையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் பட்சத்தில் விவசாயிகளுக்கு என்ற பி எம் கிசான் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இந்த திட்ட மூலம் விவசாயிகள் அவர்கள் நிலம் குறித்த முழு விவரங்களையும் கொடுத்து விட்டால் இவர்களுக்கு ஒரு 6000 வருடத்திற்கு கிடைக்கும்.

இதனை மூன்று தவணையாக பிரித்து மத்திய அரசு வழங்கி வருகிறது.

தற்பொழுது வரை பி எம் கிசான் திட்டம் மூலம் 12 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது 13 வது தவணையானது ஜனவரி மாதம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 8.42 கோடு விவசாயிகள் இந்த பி எம் கிசான் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். வழக்கம்போல் இந்த 13 வது தவணையும் விவசாயிகளுக்கு அவரது வங்கி கணக்கிலேயே செலுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

 

Exit mobile version