Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீண்ட காலமாக தைராய்டு உள்ளதா? அப்போ இந்த ஜூஸ் குடித்து தைராய்டை குணமாக்குங்கள்!

#image_title

நீண்ட காலமாக தைராய்டு உள்ளதா? அப்போ இந்த ஜூஸ் குடித்து தைராய்டை குணமாக்குங்கள்!

ஆண் பெண் அனைவருக்கும் தைராய்டு ஏற்படுகிறது. குறிப்பாக 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் தான் தைராய்டு பாதிப்பிற்கு ஆளாகின்றனர். தைராய்டில் ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு என்று இரு வகைகள் உள்ளது. நம் உடலில் அதிகப்படியான தைராய்டு ஹார்மோன் உருவாவதனால் தான் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

பெண்களுக்கு தைராய்டு ஏற்பட்டால் அவர்களுக்கு கரு உருவாவதில் தாமதம் ஏற்படும். எனவே தைராய்டு பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று பழங்களை கொண்டு ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ஆப்பிள்
2)ஸ்ட்ராபெர்ரி
3)மாதுளை

செய்முறை:-

ஒரு மீடியம் சைஸ் ஆப்பிளை விதை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். அதன் பின்னர் 1/2 கப் அளவு உரித்த மாதுளை எடுத்துக் கொள்ளவும். பின்னர் இரண்டு ஸ்ட்ராபெர்ரியை நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் ஆப்பிள் துண்டுகள், மாதுளை மற்றும் ஸ்ட்ராபெர்ரி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஜூஸாக்கி கொள்ளவும்.

இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் தைராய்டு முழுமையாக குணமாகும்.

Exit mobile version