Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

HDFC BANK JOB: 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.28,500/- ஊதியத்தில் வேலை!!

HDFC BANK JOB: Job for 12th pass with salary of Rs.28,500/- per month!!

HDFC BANK JOB: Job for 12th pass with salary of Rs.28,500/- per month!!

HDFC BANK JOB: 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.28,500/- ஊதியத்தில் வேலை!!

நம் நாட்டின் முக்கிய தனியார் வங்கியான HDFCயில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதன்படி இந்த வங்கியில் காலியாக இருக்கின்ற Branch Banking Executive மற்றும் Data Entry Operations பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.இது குறித்த முழு விவரம் இதோ.

வேலை வகை: தனியார் வங்கி வேலை

நிறுவனம்: HDFC அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட்

பணி:

1)Branch Banking Executive

2)Data Entry Operations

காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.அதேபோல் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் டிகிரி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இப்பணிகளுக்கு 34 வயதிற்குள் இருக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பம் செய்யலாம்.Branch Banking Executive மற்றும் Data Entry Operations பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.18,500/- முதல் ரூ.28,500/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி,ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்திட வேண்டும்.

Exit mobile version