இந்த ஒரு பொருள் போதும்! ஆயுள் முழுவதும் எல்லா விதமான நோய்களும் சரியாகும்!

0
356

இந்த ஒரு பொருள் போதும் ஆயுள் முழுவதும் எல்லா விதமான நோய்களும் சரியாகும்!

இன்று நாம் ஒரு பொருளை வைத்து வாழ்நாள் முழுவதும் நோயின்றி எப்படி வாழலாம் என்பதை பார்க்க விருக்கிறோம் இந்த முறையானது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பயன்படுத்தக்கூடிய முறையாகும்.

முக்கியமாக பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் அனைத்து விதமான நோய்களையும் போக்கும் வல்லமை பெற்றது.கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பப்பை நீர்கட்டிகள், அதிக உதிரப்போக்கு, நரம்பு தளர்ச்சி ஆகிய அனைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக இருக்கிறது. மேலும் சர்க்கரை வியாதிக்கு அருமருந்தாக பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்:

1. கருஞ்சீரகம்

பயன்படுத்தும் முறை:

1. கருஞ்சீரகத்தை உங்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு எடுத்துக் கொள்ளவும்.

2. பின்பு மிதமான சூட்டில் கடாயில் போட்டு வறுக்கவும். சற்று பொரிந்த சத்தம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

3. ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளவும்.

4. இதனை நீங்கள் 2 மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

இதை பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனைகள் இருந்தால் காலையில் வெறும் வயிற்றில் இளம் சூட்டில் அரை டீஸ்பூன் இந்த பொடியை  தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

குழந்தையின்மை பிரச்சனைகள் இருந்தால் பெண்கள் காலையில் சுடு தண்ணீருடன் இந்த பொடியையும் ஆண்கள் இரவில் பாலுடன் இந்த பொடியை கலந்து குடித்து வர‌ நற்பலன் கிடைக்கும்.

ஆண்கள் மற்றும் பெண்கள் இதனை தொடர்ந்து குடித்து வர உடல் பருமன் குறைந்து உடல் மெலியும்.