Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடைந்த எலும்பை கூட ஒட்ட வைக்கும் திறனுள்ள இந்த எண்ணெய்

#image_title

இந்த வைத்தியம் முறை உடைந்த எலும்பை கூட ஒட்ட வைக்கும் திறன் கொண்டது. இதை பயன்படுத்தும் போது முடி கருமையாக வளரும் . இந்த இயற்கை முறையாநது உங்களின் எலும்புக்கு வளர்ச்சியை தரும்

தேவையான பொருள் :

 

1. கருவேல மரத்தின் பச்சை காய் -100g

2. நல்லெண்ணெய் -1 l

3. தேன் மெழுகு -20 g

 

செய்முறை:

1.. முதலில் கருவேல மரத்தின் பச்சைக் காய் 100 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

2. மைய அரைத்து கொள்ளவும்.

3. ஒரு  வானெலி சட்டியில் 1 லிட்டர் நல்லெண்ணையை ஊற்றவும்

4. எண்ணெய் கொதித்தவுடன் அரைத்து  விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.

5. இந்த தைலத்தை ஆற வைக்கவும்.

6. பின்னர் இதை வடிக்கட்டி எடுத்து கொள்ளவும்.

7. பின் இதில் 20கிராம் தேன் மெழுகை சேர்த்து நன்கு காய்ச்சவும்.

8. பிறகு தைலம் பதம் வந்ததும் இறக்கவும்.

 

இந்த தைலத்தை உடல் முழுக்க பூசி மசாஜ் செய்யும் பொழுது உடம்பு வலி பறந்து போகும்.  அதே போல உடைந்த எலும்பு கூட கூடும்.

இந்த எண்ணெய்க்கு அவ்வளவு மகிமை .

 

மேலும் இந்த தைலத்தை தலைக்கு தேய்க்கும் பொழுது முடி கருமையாக வளரும்.

Exit mobile version