Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு வாரத்தில் மரு தானாக உதிர்ந்து விடும்! கைகண்ட மருந்து!

சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு மருக்கள் இருக்கும். இந்த மருக்கள் பார்ப்பதற்கு உன்னி போல் இருக்கும். ஆனால் இவை அழகை கெடுப்பது போல் இருக்கும். மேலும் இந்த மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.

பொதுவாக இத்தகைய மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில் வரும். இவை அழகைக் கெடுக்குமாறு இருப்பதால், இதனை போக்க முயற்சிக்கலாம்.

இதனை பயன்படுத்தினால் ஒரே நாளில் உதிர்ந்து போய் தழும்புகள் மறைந்து விடும்.

செய்முறை:

அகத்திக் கீரை சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் அவை உதிர்ந்து விழுந்து விடும்.

இந்த கைகண்ட பலனை ஒரு வாரத்திற்கு செய்து வாருங்கள். பின் அதனுடைய பலன் எப்படி என்பதை நீங்களே உணர்வீர்கள்.

Exit mobile version