Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெறும் பத்து ரூபாயில் அல்சர் புண் குணமாகும் அதிசயம்!

வெறும் பத்து ரூபாயில் அல்சர் புண் குணமாகும் அதிசயம்!

 

பலரும் பலவித உடல் உபாதைகளால் பாதிப்படைவர். அதில் பலருக்கும் உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் அல்சர். அல்சர் வந்துவிட்டால் தீராத வயிற்று வலி, வயிற்று எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவை உண்டாகும். தினசரி உணவை கூட நம்மால் உண்ண இயலாது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்போது இந்த பதிவில் வரும் குறிப்பை பின்பற்றினால் எந்த மருத்துவமனையும் செல்ல தேவையில்லை. அல்சரை சுலபமாக குணப்படுத்தலாம்.

 

தேவையான பொருட்கள்:

1.கீழாநெல்லி இலை

 

கீழாநெல்லி செடியை எடுத்து அதனை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். குடல் புண்ணை ஆற்றும் சக்தி இந்த கீழாநெல்லியை செடியில் உள்ளது.

 

2.சீரகம்

இதற்கு அடுத்தபடியாக சீரகம் மற்றும் வெந்தயத்தை தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

 

3. மோர்.

 

செய்முறை:

ஒரு டம்ளரில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் கீழாநெல்லி செடி, சாற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

அதனுடன் ஊறவைத்த சீரகம் மற்றும் வெந்தயம் சேர்க்க வேண்டும்.

 

இதனுடன் இறுதியில் மோர் கலந்து கொள்ள வேண்டும்.

 

இவ்வாறு செய்த இந்த பானத்தை தினமும் பருகி வர அல்சரால் உண்டான குடல் புண் விரைவில் குணமாகும்.

Exit mobile version