தாய்ப்பால் கட்டிருச்சா!! ஐயோ உடனே இதை தடவுங்கள்!!
குழந்தை பெற்ற பெண்கள் பலருக்கும் உள்ள மிகப்பெரிய பிரச்சனை பால் கட்டுவது தான். அவர் தாய்ப்பால் கட்டி விட்டால் அதனின் வலி தாங்கிக் கொள்ள முடியாது. பிறகு குழந்தைக்கும் தாய்ப்பால் அளிக்க முடியாமல் போகும். அவர் இருப்பவர்கள் இதனை செய்தால் போதும் தாய்ப்பால் கட்டியது அப்படியே கரைந்து விடும்.
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். அதனை தாய்ப்பால் கட்டிருக்கும் இடத்தில் வைத்து ஒரு துணி கொண்டு கட்டி விட வேண்டும். ஒரு மணி நேரம் அதனை எடுக்காமல் அப்படியே விட்டு விட வேண்டும். கட்டியிருக்கும் தாய்ப்பால் அப்படியே கரைந்து விடும்.
கற்றாழை ஜெல்:
ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை அடுப்பில் வைத்து சூடு படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு அதில் கற்றாழை ஜெல் சேர்க்க வேண்டும். பின்பு 15 நிமிடம் நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்பு இந்த தண்ணீரை ஒரு துணியால் தொட்டு தாய்ப்பால் கட்டிருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் கொண்டு பால் கட்டிருக்கும் இடத்தில் மசால் செய்து வந்தால் விரைவில் தாய்ப்பால் கட்டி கரைந்து விடும்.
அதேபோல தாய்ப்பால் கட்டும் பிரச்சனை உள்ளவர்கள் தினம் தோறும் அன்னாசிப்பழம் பழச்சாறு குடிக்கலாம்.