Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விரைவில் சிறுநீரக கற்கள் கரைய வேண்டுமா:? இது ஒன்றை குடித்தாலே போதும்!

விரைவில் சிறுநீரக கற்கள் கரைய வேண்டுமா:? இது ஒன்றை குடித்தாலே போதும்!

சிறுநீரக கற்கள் கரைய மற்றும் இதயம் வலுப்பட எலுமிச்சை தோலும் சிறிதளவு இஞ்சியும் இருந்தாலே போதும்! எப்பேர்ப்பட்ட சிறுநீரக கற்களையும் 30 நாட்களில் கரைத்து விடும்.இந்த பதிவில் எலுமிச்சை தொலையும் இஞ்சியையும் எவ்வாறு பயன்படுத்தவது என்பதனை பார்க்கலாம்.

ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக அறிந்து அதன் சாறை பிழிந்து விட்டு பிறகு வெறும் எலுமிச்சை தோலை பொடி பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒரு பின்ச் அளவு துருவிய இஞ்சியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டையும் ஒரு பெரிய டம்ளர் தண்ணீரில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.இந்த நீரானது ஒரு கொதி வந்தவுடன் அடிப்பினை அணைத்துவிட்டு இந்த நீர் குடிக்கும் அளவு சூட்டிற்கு வந்ததும் இதனை வடிகட்டி வெறும் வயிற்றில் 30 நாட்கள் குடித்து வர எப்பேர்பட்ட சிறுநீரக கற்கள் கரைந்து விடும்.மேலும் சிறுநீரகம்,கல்லீரல் சுத்திகரிக்கப்பட்டு இதன் திறன் மேம்படும்.இதயத்தை வலுப்படுத்தும்.இதயத்தில் அடைப்பு உள்ளவர்களும் இதனை எடுத்துக் கொண்டால் நல்ல பலனை கொடுக்கும்.

குறிப்பு: எலுமிச்சை பழம் கரும்புள்ளி இல்லாமல் நல சுத்தமான பலமாக இருக்க வேண்டும்.

Exit mobile version