Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே மாதத்தில் கருத்தரிக்க 7 நாட்கள் இதை குடித்தாலே போதும்!

ஒரே மாதத்தில் கருத்தரிக்க 7 நாட்கள் இதை குடித்தாலே போதும்!

தற்போதைய உணவு பழக்க வழக்கத்தினால் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றன.அதிலும் முக்கியமாக கர்ப்பப்பை சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.மாதவிடாய் கோளாறு,கருப்பை நீர்க்கட்டி போன்ற பல்வேறு கருப்பைச் சார்ந்த பிரச்சனைகளால் திருமணம் ஆன பெண்களுக்கு குழந்தை பேறு எளிதில் கிடைப்பதில்லை.
திருமணமான பெண்கள் பலரும் பல்வேறு மருத்துவமனைகளை ஏறி இறங்கினாலும் விரைவில் பயன் கிட்டாது.மேலும் பல்வேறு நாட்டு வைத்தியங்களையும் செய்து பலன் கிடைக்கவில்லையா ஒரே ஒரு மாதம் ஏழு நாட்கள் மட்டும் இதனை குடித்து பாருங்கள்!

ஒரே மாதத்தில் உங்கள் கருப்பை கோளாறுகள் நீங்கி கருத்தரிக்க,மாதுளம் பூவின் சாற்றை 10 மில்லி எடுத்துக் கொள்ள வேண்டும்.இதில் சிறிதளவு சுத்தமான பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என மாதவிடாய் வந்த 3 நாட்களில் தொடங்கி தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வந்தால் எளிதில் பயன் கிடைக்கும்.
இதனை ஒருமுறை பாருங்கள்.

மாதுளம் பூ சாற்றை எவ்வாறு தயாரிப்பது?

இரண்டு அல்லது மூன்று பூக்களை எடுத்து கைகளை நன்றாக கழுவிக்கொண்டு அதனை கசக்கி பிழிந்தால் இதன் சாறு வரும்.

Exit mobile version