Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீராத ஒற்றை தலைவலி மற்றும் தலைவலி பிரச்சனை ஒரே நொடியில் முற்றிலும் சரியாக வேண்டுமா? இதனை ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்!!

தீராத ஒற்றை தலைவலி மற்றும் தலைவலி பிரச்சனை ஒரே நொடியில் முற்றிலும் சரியாக வேண்டுமா? இதனை ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்!!

அதிகப்படியான மன அழுத்தத்தின் காரணமாக பலரும் ஒற்றை தலைவலி மற்றும் தலைவலி பிரச்சனையால் அவதிப்படுகின்றன.மாத்திரை எடுத்து எடுத்து அலுத்து போய் உள்ளீர்களா?ஒரே ஒரு முறை இதனை பற்று போட்டு பாருங்கள் உங்கள் தலைவலி நொடியில் குணமாகும்.

தேவையான பொருட்கள்

வெற்றிலை மற்றும் பச்சை கற்பூரம்.

ஒரு வெற்றிலையை எடுத்து அதன் சாரை எடுத்து ஒரு வில்லை பச்சை கற்பூரத்தை அதில் போட்டு நன்றாக குழைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கலவையை இரவு நேரத்தில் பற்று போட்டு வந்தால் தீராத தலைவலி தீரும்.

குறிப்பு :

இதற்கு பச்சைக் கற்பூரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.பச்சைக் கற்பூரம் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

Exit mobile version