Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நரம்பு சுருள் நோய் 5 நாட்களில் நிரந்தரமாக குணமாக இதைச் செய்யுங்கள்!!

நரம்பு சுருள் நோய் நிரந்தரமாக 5 நாட்களில் குணமாக இதைச் செய்யுங்கள்!!

வயது முதிர்வு உடல் பருமன் மற்றும் நின்று கொண்டே வேலை செய்வது போன்ற பல காரணங்களால் வெரிகோஸ் என்னும் நரம்பு சுருள் நோய் ஏற்படுகிறது.அதாவது முழங்காலுக்கு கீழே காலின் பின்புறத்தில் உள்ள ரத்த குழாய்களில் முடிச்சு போன்று ஏற்பட்டு ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது.

இதனால் கால்களில் வீக்கம் மற்றும் அதிபயங்கற கால் வலி ஏற்படுகிறது.இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி ஐந்து நாட்களில் முற்றிலும் சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

கருந்துளசி கைப்பிடி அளவு,கற்றாழை ஜெல் அல்லது கற்றாழை சோறு,வசம்பு, மற்றும் மஞ்சள் தூள்.

கருந்துளசி,கற்றாழை ஜெல், வசம்பு மற்றும் மஞ்சள் தூள் இவை அனைத்தும் சேர்ந்து அரைத்து நரம்பு சுருள் ஏற்பட்ட இடத்தில் இரவு நேரங்களில் பூசி வந்தால் முதலில் வீக்கம் படிப்படியாக குறைந்து நரம்பு சுருட்டல் விலகி நிரந்தரமாக நிவாரணம் தரும்.

Exit mobile version