Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இது ஒன்றை தடவினாலே போதும்!! மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு வலிகளுக்கு நிரந்தர தீர்வு!!

இது ஒன்றை தடவினாலே போதும்!! மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு வலிகளுக்கு நிரந்தர தீர்வு!!

30 வயதை கடந்த பலரும் மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு வலி சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர்.அதிலும் குறிப்பாக பெண்கள் இடுப்பு வலி பாத வலி உள்ளிட்ட பிரச்சனைகளால் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இனி கவலை வேண்டாம் எந்தவித மாத்திரை
மருந்துமின்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பயன்படுத்தினால் வலி சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிட்டும்.

தேவையான பொருட்கள்:

முடக்கத்தான் இலை: 50 கிராம்

முருங்கை இலை: 50 கிராம்

சுக்கு: 10கிராம்

வறுத்த கருப்பு கடுகு: 10 கிராம்

இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வலி உள்ள இடங்களில் பத்து போட்டு வந்தால் வலி நிரந்தரமாக குணமாகும்.குறிப்பாக தசை வலி மூட்டு வலி பாதத்தில் நரம்பு வலி பெண்களுக்கான இடுப்பு வலி போன்ற பல்வேறு வழி சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகிட்டும்.

Exit mobile version