சர்க்கரை நோயை ஒரே நாளில் விரட்டி அடிக்க உதவும் மூலிகை கசாயம்..!!
பெரியவர்கள், இளம் வயதினர், கை குழந்தைகள் என்று அனைவருக்கும் இந்த பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:-
பரம்பரை தன்மை, அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல், உடல் பருமன், மன அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம், இரத்த மிகை கொழுப்பு, சினைப்பை நீர்க்கட்டி, சோம்பலான வாழ்க்கை முறை.
சர்க்கரை நோய் அறிகுறிகள்:-
அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், அதிகப்படியான உடல் சோர்வு, தண்ணீர் தாகம் அதிகரித்தல்
கண் பார்வை மங்குதல், அதிகப்படியான தலைவலி
சர்க்கரை நோயை விரட்ட உதவும் கசாயம் செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:-
**கறிவேப்பிலை
**பூண்டு
**இஞ்சி
**பட்டை
**வெந்தயம்
கசாயம் செய்யும் முறை…
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 கொத்து கறிவேப்பிலை, 1 தூண்டு பட்டை, 1/2 தேக்கரண்டி வெந்தயம், சின்ன துண்டு இஞ்சி, 1 பல் இடித்த பூண்டு சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
பின்னர் ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும். காலை, மாலை என்று இரு வேளையும் பருக வேண்டும். இந்த கசாயம் இரத்தத்தில்உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும்.