Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

5 நிமிடத்தில் மூச்சுப்பிடிப்பு வாயு தொல்லை நீங்க இதோ ஈஸி டிப்ஸ்!!

#image_title

5 நிமிடத்தில் மூச்சுப்பிடிப்பு வாயு தொல்லை நீங்க இதோ ஈஸி டிப்ஸ்!!

பலருக்கும் மூச்சு பிடிப்பு பிரச்சனை உண்டாகி சிரமத்தை அளித்திருக்கும். கட்டாயம் நம் வீட்டில் இருப்பவர்களின் ஒருவருக்காவதும் மூச்சுப்பிடிப்பு பிரச்சனை வந்து அதற்காக மருந்து மாத்திரை எடுக்கும் அளவிற்கு நிலைமை சென்று இருக்கும். ஆனால் இனி மருந்து மாத்திரை இன்றி வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்தே மூச்சு பிடிப்பு பிரச்சனை சரி செய்யலாம். இந்த மூச்சு பிடிப்பு பிரச்சனை வந்துவிட்டால் பலருக்கு மூச்சு விடுவதை சற்று சிரமமாக தான் இருக்கும். இந்த மூச்சுப்பிடிப்பு பிரச்சனையானது திடீரென்று கனத்த பொருளை ஒருவர் தூங்குவதனாலும் ஏற்படும். ஒரு சிலருக்கு மார்பு எலும்புகளில் உள்ள தசை நாறுகள் இருக்கமாக நேரிட்டாலும் இது போல் மூச்சுப்பிடிப்பு பிரச்சனை உண்டாகும்.

அவர் இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும்.

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி

புதினா

பெருங்காயம்

பனைவெல்லம்

செய்முறை:

கொத்தமல்லி மற்றும் புதினா இவை இரண்டையும் ஒரு கை பெரிய அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து நன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இருக்கும் பொழுதே சுவைக்கேற்ப சற்று பனைவெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை சாப்பிட்டு வர உடனடி தீர்வு காண முடியும்.

 

இரண்டாவது முறை:

பெருங்காயம் சுக்கு சூடம் சாம்பிராணி ஆகிய நான்கையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதனை வடித்து வைத்துள்ள கஞ்சியில் சேர்த்து வாயு பிடித்து இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இதுபோல செய்து வந்தாலும் உடனடி நிவாரணம் காணலாம்.

Exit mobile version