இதோ வாட்ஸ் ஆப் புதிய வசதி!! மெட்டா நிறுவனம் அதிரடி அறிவிப்பு!! 

0
122
Here is the new feature of WhatsApp!! Meta Company Action Announcement!!

இதோ வாட்ஸ் ஆப் புதிய வசதி!! மெட்டா நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம்  புதிய அப்டேட்டை  அறிவித்திருந்தது. தற்போது அந்த அப்டேட் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200  கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். அவர்களின் வசதிகேற்ப அடிக்கடி வாட்ஸ் ஆப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது.

சில நாட்கள் முன்பு வாடிக்கையாளர்களுக்கு வசதியாக தங்கள் பழைய போனில் இருக்கும் அனைத்து தகவல்களையும் புதிய போனிற்கு எளிதாக மாற்றி கொள்ளும் வசதியை அறிவித்திருந்தது. அதன் பின் மோசடி நடக்காமல் தடுக்க வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்டை அறிவித்திருந்தது. அந்த புதிய வசதி silence unknows callers ஆகும். இந்த வசதி மூலம் தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வராது என்று அறிவித்திருந்தது.

அதனையடுத்து ஏற்கனவே சில வாரங்கள் முன்பு ஒரு வாட்ஸ் ஆப் கணக்கை 4 டிவைஸ்களில் லாகின் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்திருந்தது. அதனை தொடர்ந்து whats app web மூலம் விடோஸியில் லாகின் செய்யும் க்யூ ஆர் கோட் ஸ்கேன் செய்யமால் மொபைல் நம்பரை பதிவு செயதவுடன் எட்டு இலக்கு otp எண்ணை பதிவு செய்ததுடன் whats app லாகின் செய்து கொள்ள முடியும். இதனால் வாட்ஸ் அப் கணக்கை எளிதில் லாகின் செய்து கொள்ள முடியும் என்று அறிவித்திருந்தது.

அதனையடுத்து  அந்த நிறுவனம் அனிமேட்டட் அவதார் அம்சத்தை மேம்படுத்தும் பணியை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. வாட்ஸ் ஆப் பயனர்கள் தங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டே அவதார்களை தயார் செய்து கொள்ள முடியும் இது போன்ற அப்டேட்களை அறிவித்திருந்தது.

மேலும் link with phone number எண்ட ஆப்ஷன் ஒன்று கிடைக்கும் என்றும் அதனை எளிதாக பயன் படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது silence unknow callers பயன்பாட்டிற்கு வந்துள்ளது.  இதனால் தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்தால் silent mood க்கு சென்று விடும். இந்த அவசத்தி மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள்.