கல்லீரலின் வேலை என்ன நாம் உண்ணும் உணவை செரிமானப்படுத்தி தேவையான சத்துக்களை உறிஞ்சி மீதவற்றை வெளியேற்றுவது இதுதான் கல்லீரலில் வேலை. ஆனால் இந்த கல்லீரலில் பிரச்சினை வருகிறது ஏன்?
எளிதாக செரிமானமடையும் உணவுகளை நாம் சாப்பிடாமல் போவதனால், அது அதிக பலம் கொடுத்து செரிமானம் செய்கிறது. அதனால் கல்லீரலின் சக்தி குறைகிறது இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
நேரம் தவறி சாப்பிடுவதும், அதிகமாக சாப்பிடுவதும் தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதும் என பல்வேறு காரணங்களால் கல்லீரலின் ஆயுட்காலம் குறைக்கிறது.
இப்படி கல்லீரல் அனைத்து பிரச்சனையும் தீர்க்க பாகற்காய் ஒன்றே தீர்வாக அமைகிறது. அதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
முதலில் பாக காய்களை எடுத்து தோலை நீக்கிய பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
இதை மிக்ஸியில் போட்டு தேன் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது இது உப்பு மிளகு தூள் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்தால் பாகற்காய் ஜூஸ் ரெடி ஆகிவிடும்.
இதை நீங்கள் குடித்து வரும் பொழுது கல்லீரல் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும் இதை தடுக்கும். நீரிழிவு இருமல் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் இது ஒரு மருந்தாக செயல்படுகிறது.