Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூல நோயை அடியோடு குணமாக்கும் வீட்டு வைத்தியம்!! 100% பலன் உண்டு!!

#image_title

மூல நோயை அடியோடு குணமாக்கும் வீட்டு வைத்தியம்!! 100% பலன் உண்டு!!

இந்தியாவில் மூல நோயால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.மூல நோயில் உள்மூலம்,வெளிமூலம் என இரு வகைகள் இருக்கிறது.பைல்ஸ் இருப்பவர்கள் அடிக்கடி அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.அதேபோல் கொழுப்பு மிகுந்த உணவு,கார உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மேலும் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காருவதையும்,அமருவதையும் தவிர்க்கவும்.ஆண்களுக்கு புகைப்பழக்கம்,மது பழக்கம் இருந்தால் அதை விரைவில் தவிர்த்து விடவும்.மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

30 முதல் 40 வயதை கடந்தவர்களுக்கு இந்த மூல நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.இந்த பாதிப்பை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் குணப்படுத்திக் கொள்ள முடியும்.

1)வாழைத்தண்டு

ஒரு துண்டு வாழைத்தண்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.இதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

வாழைத்தண்டு நீரை மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் மூலம் சில தினங்களில் குணமாகும்.

Exit mobile version