Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் கரைய!பெண்கள் கருத்தரிக்க!

கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் கரைய!பெண்கள் கருத்தரிக்க!

இன்றைய காலகட்டத்தில் 50% பெண்கள் கர்ப்பப்பை பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பப்பை நீர்கட்டிகள், குழந்தையின்மை பல்வேறு பிரச்சினைகள்  உருவாகின்றன.

கர்ப்பப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை ஐந்தே நாட்களில் கரைத்து வெளியேறும் இயற்கை மருத்துவத்தை நாம் இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1. மலைவேம்பு

செய்முறை:

மலைவேம்பு இது கிராமப்புறங்களில் அதிகமாக கிடைக்கும். இல்லாதவர்கள் நாட்டு மருந்துக் கடைகளில் மலைவேம்பு பொடி என்று வாங்கிக் கொள்ளலாம்.

ஆனால் இயற்கையாக அதை பயன்படுத்தும் பொழுது இன்னும் அதிகமான பலன்களை தரும்.

மலைவேம்பு ஒரு கைப்பிடி எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி கால் டம்ளர் அந்த மலைவேம்பு ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

1. பெண்கள் மாதவிடாய் முடிந்து மூன்றாவது நாட்களில் இதை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 5 மணி அளவில் குடித்து விட்டு ஒரு மணி நேரம் கழித்துதான் வேறு ஏதாவது சாப்பிட வேண்டும்.

2. இதுபோல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வரும் போது அடுத்த மாதவிடாய் போது கர்ப்பப்பையில் உள்ள நீர்க்கட்டிகள் அனைத்தும் கரைந்து மாதவிடாய் மூலம் வெளியே வந்துவிடும்.

3. பலநாள் இந்த பிரச்சனையால் அவதிபடுபவர்கள் அடுத்த மாதமும் இதை உபயோகிக்கலாம்.

 

Exit mobile version