Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல நடிகரின் மகள் கொடுத்த ஹாட் போட்டோஸ்! வைரலான வீடியோஸ்!

Hot photos given by the daughter of a famous actor! Viral Videos!

Hot photos given by the daughter of a famous actor! Viral Videos!

பிரபல நடிகரின் மகள் கொடுத்த ஹாட் போட்டோஸ்! வைரலான வீடியோஸ்!

பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் நமக்கு தெரிந்த ஒருவர் தான் அருண்பாண்டியன். தற்போது இவரது மகளான கீர்த்தி பாண்டியனும் நடிக்க வந்துவிட்டார் என்பது நாம் அறிந்ததே. அன்பிற்கினியாள் என்ற படத்தில் ஒரு குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஒரு நடிகையாவார்.

இந்நிலையில் அவர் தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். அதில் தற்போது அவர் வெளியிட்ட வீடியோவில் படு கிளாமராக, அரை குறை ஆடையுடன் உள்ளார். அதுவும் அந்த உடையில் கடற்கரையில் போட்டோ சூட் நடத்தி உள்ளார். அன்பிற்கினியாளில் எவ்வளவு குடும்ப பாங்கான கதாபாத்திரமோ அதற்கு நேர்மாறான போட்டோ சூட் ஒன்றை நடத்தி இருக்கிறார்.

அந்த படத்திற்கு பிறகு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை. ஆனால் இனி பட வாய்ப்புகள் தாராளமாக கிடைக்கும் என்றும், என்ன சிம்ரன் இப்படி பண்ணிட்ட என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில் பிகினி சூட் போட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோகள் இன்ஸ்டாகிராமில் பார்க்கலாம்.

Exit mobile version