Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூன்று மாதங்களில் எவ்வளவு வங்கி மோசடியா ? எந்தெந்த வங்கிகள் எவ்வளவு தெரியுமா ?

2020 ஆம் ஆண்டு நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் மாதங்களில் பொதுத்துறை வங்கிகளில் மட்டுமே சுமார் 19,964 கோடி ரூபாய் மதிப்புள்ள 2, 867மோசடிகள் நடத்த உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சந்திர சேகர கவுண்டர் என்ற சமூக ஆர்வலர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ரசவாங்கி இவ்வாறு பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் 2050 மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வங்கிகளின் மோசடிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதினால் மோசடியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தான் இருக்கிறது.

அதிகபட்சமாக பாரத ரிசர்வ் வங்கியில் 13 பொதுத்துறை வங்கிகளில் மட்டுமே 2,325.88 கோடி ரூபாய் மதிப்பில் மட்டும் 2050 மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 5,124.87கொடி மதிப்புள்ள 47 மோசடி வழக்குகளும்,பாங்க் ஆப் பரோடா வங்கியில் 2,842.94கோடி மதிப்பிலான 60 விளக்குகளும் ,கனரா வங்கியில் 3,885.26கோடி மதிப்பில் 33 வழக்குகளும் ,இந்தியன் வங்கியில் 1469.79கோடி மதிப்பீட்டில் 45 வழக்குகளும் ,இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் 1, 207.65கோடி மதிப்பீட்டில் 37 வழக்குகளும் மற்றும் பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் 1, 140.37 கோடி மதிப்பீட்டில் 9 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்று கூறியுள்ளனர்.

மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 240 மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும் அதன் மதிப்பு 270.65கோடியாக தான் இருக்கிறது.யூகே வங்கியில் ரூபாய் 831.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 130 வழக்குகளும்,சென்ட்ரல் வங்கி யில் ரூபாய் 665.34கோடி மதிப்பீட்டில் 149 வழக்குகளும்,யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூபாய் 46.52கோடி மதிப்பீட்டில் 49 வாழ்க்கை களம் கண்டறியப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வங்கியில் தனிநபர் மோசடி செய்யப்படும் திருத்தத்தை பொறுத்தே தவறும் மாறக் கூடும் என்றும் வங்கி பதில் தெரிவித்துள்ளது
.தற்பொழுது சைபர் க்ரைம் சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்டு இருந்தாலும் ,ஆன்லைன் மோசடி பெருமளவில் அதிகரித்து கொண்டே இருப்பதானால் தான், வங்கி மோசடிகளில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்றும் ,ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தங்களது பணம் பரிமாற்றத்தில் நடவடிக்கைகளில், இன்னும் மக்கள் கவனத்துடன் செயல்படவேண்டும் என்றும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Exit mobile version