ஒரு இரவில் காது ஓட்டையை சரி செய்வது எப்படி? எளிய வழி இதோ!!

0
431
#image_title

ஒரு இரவில் காது ஓட்டையை சரி செய்வது எப்படி? எளிய வழி இதோ!!

பெண்களுக்கு தோடு அணிவது என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.அதிலும் அதிக எடை கொண்ட தோட்டை அணியும் பெண்களுக்கு அது அழகாக இருந்தாலும் அதில் ஆபத்தும் இருக்கிறது.அது என்னெவென்றால் அடிக்கடி எடை அதிகம் கொண்ட தோட்டை அணிவதால் சிறிதாக இருந்த காது ஓட்டைகள் இழுத்து கொண்டு வந்து விடும்.இதனால் காது பாட்டிகளின் காது போல் காட்சியளிக்கும்.இதனை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளை ட்ரை பண்ணி பாருங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி

*கடலை மாவு – 1 தேக்கரண்டி

*ஆலிவ் ஆயில் – 1 தேக்கரண்டி

*கல் உப்பு – சிறிதளவு

செய்முறை:-

முதலில் பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளவும்.அதில் 1 தேக்கரண்டி அளவு தூயத் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு அதில் சமையலுக்கு பயன்படுத்தும் பொட்டுக்கடலை மாவு 1 தேக்கரண்டி அளவு சேர்த்து நனவு கலக்கி விடவும்.பின்னர் அதில் இறுதியாக ஆலிவ் ஆயில் 1 தேக்கரண்டி அளவு ஊற்றி மீண்டும் நன்கு கலந்து கொள்ளவும்.காது ஓட்டையை சரி செய்யும் கலவை தயார்.

அடுத்து ஒரு பவுலில் சிறிதளவு தண்ணீர் மற்றும் கல் உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.

இந்த கலவையை காது ஓட்டைகளில் பயன்படுத்துவதற்கு முன் காதில் தோடு அணிந்திருந்தால் அதை கழட்டி விடுங்கள்.பிறகு இந்த கல் உப்பு தண்ணீரை தொங்கிய காது ஓட்டைகளில் தடவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு செய்து வைத்துள்ள கடலை மாவு + தேங்காய் எண்ணெய் + ஆலிவ் ஆயில் கலவையை வைத்து அந்த காது ஓட்டைகளின் அடைக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் தொங்கும் காது ஓட்டைகள் விரைவில் சிறியதாகி விடும்.

காது ஓட்டை நீளமாக இருக்கும் நபர்கள் இந்த ரெமிடியை செய்து தினமும் பயன்படுத்தி வருவதன் மூலம் விரைவில் தீர்வு கிடைக்கும்.