Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாய் துர்நாற்றத்தால் அவதி படுகிறீர்களா? அப்படி என்றால் இதை செய்யுங்கள்

வாய் துர்நாற்றத்தால் அவதி படுகிறீர்களா? அப்படி என்றால் இதை செய்யுங்கள்

வாய் மணக்க, மணக்க பேசுவார்கள் என்று பேச்சுவழக்கில் சொல்ல நாம் கேள்வி பட்டிருப்போம். அப்படி மணக்க மணக்க பேசுபவர்களை நாம் கண்டிருக்கிறோமோ இல்லையோ, ஆனால் பேசும் போது துர்நாற்றம் அடிக்கும் அனுபவத்தை நம்மால் பிறரோ, பிறரால் நாமோ நிச்சயம் பெற்றிருப்போம்.

அப்படி வாய் துர்நாற்றத்தால் இன்னல் அனுபவிப்வர்களுக்கு தான் இந்த சிறப்பு கட்டுரை.

முதலில் வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது என பார்ப்போமா?

பெரும்பாலும் வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும்.

அதாவது வயிற்று புண் (Ulcer) நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் இடது இருக்கும்

மருத்துவ ரீதியாக தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் பிரச்சனை (Infection) ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும். இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள்.

அசீரண கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவு மண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக துர்நாற்றமாக வெளிப்படும்.

இந்த வழிகளை பின்பற்றி வாய் துர்நாற்றத்திலிருந்து தப்பலாம்:

இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் நிச்சயம் வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபடலாம்.

வாய் துர்நாற்றம் நீங்க,வாய் துர்நாற்றம் சித்த மருத்துவம்,வாய் துர்நாற்றம் அறிகுறிகள்,வயிற்றுப்புண் வாய் துர்நாற்றம்,வாய் துர்நாற்றம் நீங்க,கடுமையான வாய் துர்நாற்றம்,தொண்டை துர்நாற்றம்,சொத்தை பல் வாய் துர்நாற்றம்

Exit mobile version