Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

முறையற்ற உணவு பழக்க வழக்கம்,முறையான தூக்கமின்மை, மற்றும்
உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் பலரும் உடல் எடை பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.வேலைக்கு செல்லும் ஆண் பெண்கள் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? இந்த ட்ரிங்க்கை குடித்தால் ஒரே வாரத்தில்,உடற்பயிற்சி இல்லாமல்,உங்கள் எடையை குறைக்கலாம்

தேவையான பொருட்கள்:

கருஞ்சீரகம் – 2 டீஸ்பூன்

வெந்தயம்-2 டீஸ்பூன்

ஓமம் – 2 டீஸ்பூன்

தேன் – 1 டீஸ்பூன்

தண்ணீர் – 1 டம்ளர்

முதலில் கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் ஆகியவற்றை நன்றாக வருது பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு டம்ளர் தண்ணீரில் இந்த பொடியை ஒரு டீஸ்பூன் கலந்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.பின்பு இந்த நீரானது வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் பொழுது ஒரு டீஸ்பூன் தேன் கலந்து இதனை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால் உங்கள் உடல் எடை குறைவதை ஒரே வாரத்தில் நீங்கள் உணர முடியும்.

கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து வருத்து அதனை பொடி செய்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்தும் வைத்துக் கொள்ளலாம்.

Exit mobile version