Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எனக்கு leg piece வேணும் என அடம் பிடிக்கும் ரசிகர்கள்! யாரோட போட்டோவை பார்த்து தெரியுமா?

மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை வேதிகா.

அதன்பின் முனி, காளை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் நிலையான இடம் பிடித்தார்.

அதன்பின் தமிழில் அதிகமான படங்கள் கிடைக்காததால் மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ள வேதிகா தற்போது பாலிவுட்டில் அறிமுகம் ஆகியுள்ளார். மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள அந்த படத்துக்கு, தி பாடி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் லாக் டவுனில் அனைத்து நடிகைகளும் மாலத்தீவுக்கு படையெடுத்துள்ளனர். அதில் போட்டோ ஷூட் நிகழ்த்தி ஒவ்வொரு நாளும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகின்றனர்.

தற்போது மாலத்தீவில் உள்ள நடிகை வேதிகா பல புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் எனக்கு Leg Piece வேண்டும். என்று கூறி கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து இருக்கின்றனர்.

அவரது அந்த புகைப்படத்தில் அவரது மின்னும் கால்களை தான் ரசிகர்கள் அப்படி சொல்லி இருக்கிறார்கள்.

Exit mobile version