சவுக்குத்தோப்பில் சடலத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டேன்.. அப்பறம் உடலை?

0
127

13 வயது சிறுவனை ஏமாற்றி ஓரினச் சேர்க்கை செய்து கொலை செய்து புதைத்த சம்பவம் விழுப்புரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தை சேர்ந்த நொச்சிக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகன் தேவன்ராஜ்13 வயது, 8-ம் வகுப்பு படித்துள்ளார். இப்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில்தான் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி அன்று தேவராஜ் காணவில்லை. விளையாட சென்றிருப்பான என அவரது பெற்றோர்கள் இருந்துள்ளனர். நேரம் நெருங்கி இருட்டவே மகன் காணததை உணர்ந்துள்ளனர். எங்கேயும் தேடி தேவராஜை காணவில்லை.

பின்னர் பதறிப்போய் மரக்காணம் போலிஷ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் விசாரிக்க தொடங்கிய போலீசாருக்கு எந்த தகவலும் கிடைக்காததால் நொச்சிக்குப்பம் பகுதியில் ஒருவருடைய வீட்டில் சிசிடிவி கேமரா இருந்ததை அறிந்து அதனை ஆய்வு செய்துள்ளனர்.

அப்பொழுது ஒரு இளைஞன் தேவராஜை கூட்டி செல்வது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, சிறுவன் வைத்து இருந்த மொபைலை போலீசார் ஆய்வு செய்தனர். அப்பொழுது, தேவன்ராஜ் கடைசியாக பேசிய நம்பரை கண்டறிந்தனர். அதில் அபினேஷ் என்ற இளைஞர் பெயர் இருந்தது.அந்த இளைஞர் அதே பகுதியை சேர்ந்தவர்.

அபினேஷை பிடித்து விசாரித்த பொழுது திடிக்கிடும் சம்பவம் நடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த விசாரணையில் அபினேஷ் ” எங்கள் குடும்பத்திற்கும் தேவராஜ் குடும்பத்திற்கும் முன்பகை உள்ளது. அதனால் தேவராஜை கொலை செய்ய முடிவு செய்தேன். அவனுக்கு கிளிகள் என்றால் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டேன் . அதனால் பனை மரங்களில் நிறைய கிளிகள் இருக்கிறது என்று கூறி கூட்டி சென்றேன். அங்குப் பனை மரம் நிறைத்த சவுக்கு தோப்பில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டேன். அதற்கு அவன் இணங்க மறுத்ததால் கட்டையை கொண்டு அடித்து விட்டேன் மயங்கி விழுந்து விட்டான். பின் கழுத்தை நெருக்கி கொன்று விட்டேன். பின் சடலத்துடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டேன். பின் புதைத்து விட்டேன் என்று அபினேஷ் கூற அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.

பின் புதைத்த இடத்தில் குழி தோண்டப்பட்டு, தேவராஜ் சடலம் வெளியே எடுக்கப்பட்டது. அந்த சடலம் அழுகிய நிலையில் இருந்தது. அதனால் அங்கேயே போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு, சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அபினேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.