Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ICICI வங்கியில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!

ஐசிஐசிஐ வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இன்வெஸ்ட்மெண்ட் அட்வைஸர், ஸ்பெஷலிஸ்ட் ,சொல்யூஷன் மேனேஜர் ,அக்கவுண்ட்ஸ் மேனேஜர், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வங்கிப் பணிக்கு அவர்களது வலைப் பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

நிறுவனம்: ICICI Bank

பணியிடம்: நிறைய காலி பணியிடங்கள்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன்

பணியிடங்கள்:
1. Investment advisor
2. Business banking specialist
3. Solution Manager
4. Account manager
5. Relation Manager
6. Assistant relationship manager

கல்வித்தகுதி:

அந்தந்த பணிகளுக்கு சம்பந்தமான பாடப்பிரிவில் டிகிரி டிகிரி அல்லது எம்பிஏ என இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

அதிக முன்னனுபவம் பெற்றிருக்கக் கூடியது அவசியமானதாக கருதப்படுகிறது. மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வமான வலைதளத்தில் சென்று அறிந்து கொள்ளுங்கள்.

தேர்வு முறை:

1. எழுத்துத் தேர்வு
2. குரூப் டிஸ்கஷன்
3. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வமான வங்கியின் இணைய தள முகவரி மூலம் ஆன்லைனில் இந்த பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். தகுதியும் விருப்பமும் உடையவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு பணிகளை தீர்ப்பு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

https://www.icicicareers.com/website/Opportunities-With-Us.aspx?pageno=1

Exit mobile version