AC யை இப்படி உபயோகித்தால் 100% கரண்ட் பில் வரவே வராது!! இந்த ஒரு ட்ரிக் மட்டும் பலோ பண்ணுங்கள்!!
கோடைகாலம் ஆரம்பித்து விட்டாலே பெரும்பாலான வீடுகளில் ஏசி உபயோகிப்பானது அதிகரித்து விடும்.அவ்வாறு உபயோகிக்கப்படும் ஏசியை முறையாக ஆன் மற்றும் ஆப் செய்யவில்லை என்றால் கட்டாயம் மின்சார கட்டணம் மிகவும் அதிகரிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
பலரும் தங்களது வீடுகளில் உண்டாகும் வெப்பம் தாங்க முடியாமல் உடனடியாக ஏசியை ஆன் செய்வர் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த அறை குளிர்ச்சி அடைந்ததும் உடனடியாக ஏசியை ஆப் செய்வர்.ஏனென்றால் அப்படியே விட்டு விட்டால் மின்சார கட்டணம் உயர்வாக வந்துவிடும்.ஏசி உபயோகிக்கும் அனைவரும் ஆன் செய்வதை முறையாக செய்து விட்டாலும், ஆப் செய்வதில் தவறிழைத்து விடுகின்றனர்.
இதனால் என்னவோ மின்சார கட்டணமும் உயர்ந்து வருகிறது.சரியான முறையில் ஆப் செய்தால் மின்சார கட்டணத்தை சிக்கனப்படுத்தலாம்.பொதுவாக ஏசி ஆன் செய்வதற்கு முன் அனைவரும் ஸ்டெபிலைசரை ஆன் செய்வர் அதில் பச்சை நிற லைட் எரிந்த உடன் ஏசி ஆன் செய்யப்படும்.அதுவே ஏசி ஆப் செய்யும் பொழுது டைமர் செட் அப் அல்லது ரிமோட் யில் அப்படியே ஆப் செய்து விடுவர்.
இதனால் மின்சார கட்டனமானது உயர்வாகத்தான் வரும்.பொதுவாகவே ஏசியை ஆப் செய்து விட்டாலும் அதன் பின் இருக்கும் ஸ்டெபிலைசர் ஆனது ஒரு வித மின்சாரத்தை எடுத்துக் கொண்டுதான் இருக்கும்.இதனால் எக்கச்சக்கமான மின்சார கட்டணமானது வந்துவிடும்.இதனை குறைக்க முதலில் ஏசி ஆப் செய்ததும் உடனடியாக ஸ்டெபிலைசரையும் ஆப் செய்து விட வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே கோடை காலத்தில் ஏசி உபயோகித்தால் கூட மின்சார கட்டணம் அதிகமாக வராமல் தடுக்க முடியும்.