Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவர் இல்லை என்றால் எனக்கு கை உடைந்தது போல!! விஜய்க்கு நெருக்கமான அந்த நபர்.. அவரே சொன்ன உண்மை!!

If it weren't for him, my arm would be broken!! That person close to Vijay.. He himself said the truth!!

If it weren't for him, my arm would be broken!! That person close to Vijay.. He himself said the truth!!

சினிமா துறையில் தந்தையின் அடையாளம் இன்றி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது அரசியலிலும் தடம் பதித்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறார் நடிகர் மற்றும் அரசியல் கட்சி தலைவரான விஜயவர்கள்.

இவர் தனக்கு மிக நெருக்கமானவர்கள் என்றும் இவர்கள் இல்லை என்றால் தனக்கு கை உடைந்தது போல் இருக்கும் என்றும் இருக்கக்கூடிய வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் இரண்டாகி இருக்கக்கூடிய வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பொதுவாகவே இவருக்கு நண்பர்கள் வட்டாரம் மிகக் குறுகியது. தனக்கென ஒரு ஐந்து நண்பர்களை மட்டுமே வைத்திருக்கக்கூடிய நபராகவும் வெளிப்படையாக ஒருவருடன் நட்புறவாட இவருக்கு கூச்ச சுபாவம் உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

அதிலும் குறிப்பாக சின்னத்திரை நடிகர் சஞ்சீவ், நடிகர் ஸ்ரீநாத் இவர்கள் விஜயவர்களில் நெருங்கிய நண்பர்களாகவே இன்று வரை இருந்து வருகின்றனர். இவர்கள் குறித்து நிகழ்ச்சி ஒன்று தெரிவித்த விஜயவர்கள் தான் படப்பிடிப்புகளுக்கு சென்ற பிறகு பல நாள் கழித்துதான் வீடு திரும்புவதாகவும் அவ்வாறு வீடு திரும்பும் பொழுது இவரை பல நாள் கழித்து தான் வீடு திரும்புவதாகவும் அவ்வாறு வீடு திரும்பும் பொழுது இவர்களை சந்திக்கவில்லை என்றால் தனக்கு ஏதோ ஒரு மாதிரியாக தோன்றும் என்றும் இவர்கள் இல்லை என்றால் தன்னால் இருக்க முடியாது என்பது போல நிகழ்ச்சியாக தெரிவித்திருக்கிறார். மற்றொரு நிகழ்ச்சியில் தன்னுடைய நண்பர்கள் அவர் இவர் என தன்னை குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி அவன் இவன் என்று சொல்லடா எனக்கு ஒரு மாதிரியாக உள்ளது என தெரிவித்திருப்பதும் தற்பொழுது இரண்டாகி தன்னுடைய நண்பர்கள் அவர் இவர் என தன்னை குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி அவன் இவன் என்று சொல்லடா எனக்கு ஒரு மாதிரியாக உள்ளது என தெரிவித்திருப்பதும் தற்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.

Exit mobile version