Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதை செய்தால் இனி ஆயுசுக்கும் வாயு என்ற பிரச்சனைக்கு இடம் இருக்காது!!

இதை செய்தால் இனி ஆயுசுக்கும் வாயு என்ற பிரச்சனைக்கு இடம் இருக்காது!!

உடலில் நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் இருக்கும் பட்சத்தில் வயிறானது உபசமாகவே காணப்படும். மேலும் சில உணவுகளால் நமக்கு வாயு பிரச்சனையும் உண்டாகும்.

நமது உடலில் ஏற்படும் வந்த பிரச்சனை என தொடங்கி வாய்வு பிரச்சனை வரை அனைத்தையும் நாம் வீட்டில் இருந்தே சுலபமாக சரி செய்து கொள்ளலாம். இதற்கென்று எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடத் தேவையில்லை.

தேவையான பொருட்கள்:

மல்லி சாறு 100மிலி

புதினா சாறு 100மிலி

இஞ்சி சாறு 100மிலி

கரும்பு சாறு 100மிலி

நெல்லி முள்ளி 200மிலி

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் கொடுத்துள்ள அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இங்கு இதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை அடுப்பில் வைத்து நன்றாக சுண்ட வைத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த சாற்றை மூன்று வேலையும் உணவுக்கு பின் தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் ஏற்படும் வயிறு உப்புசம் வாயு கோளாறு போன்ற உடல் உபாதைகள் நீங்கும்.

குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

Exit mobile version