Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பூண்டுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து இப்படி பயன்படுத்தினால் 5 நிமிடத்தில் சொத்தை பற்புழுக்கள் வெளியேறி விடும்!! அனுபவ உண்மை.. இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

#image_title

பூண்டுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து இப்படி பயன்படுத்தினால் 5 நிமிடத்தில் சொத்தை பற்புழுக்கள் வெளியேறி விடும்!! அனுபவ உண்மை.. இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

நம்மில் பெரும்பாலானோர் பல் வலியால் அவதிப்பட்டு வருகிறோம்.இதற்கு முக்கிய காரணம் முறையாக பல் துலக்காதது,இனிப்பு பண்டங்களை அதிகம் உண்பது.தினமும் காலை மற்றும் இரவு என்று 2 முறை பற்களை துலக்க வேண்டும்.அதேபோல் சாப்பிட்ட உடன் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.இதை எதையும் நாம் முறையாக செய்வதில்லை.அதனால் தான் நல்ல பற்கள் விரைவில் சொத்தையாகி விடுகிறது.இதனால் பல் வலி,ஈறுகளில் வீக்கம்,புழுக்கள் குடைச்சல் என்று தினமும் பல் சம்மந்தமாக பல பிரச்சனைகளை அனுபவித்து வருகிறோம்.இதற்கு சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டு மட்டும் பயன்படுத்தி தீர்வு காண முடியும்.

தேவையான பொருட்கள்:-

* பூண்டு – 6 பற்கள்

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

1.ஆறு பூண்டு பற்கள் எடுத்து தோல் நீக்கி அதை ஒரு உரலில் போட்டு இடிக்க வேண்டும்.

2.பின்னர் அதில் சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்து இடித்து கொள்ள வேண்டும்.

3.அடுத்ததாக ஒரு காட்டன் பஞ்சு ஒன்றை எடுத்து அதில் உரலில் இடித்து வைத்துள்ள பூண்டு +மஞ்சள் பேஸ்டை சிறு உருண்டையாக வைத்து கொள்ள வேண்டும்.

4.பின்னர் சுத்தமான தண்ணீர் கொண்டு வாயை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு தயார் செய்து வைத்துள்ள ரெடிமியை சொத்தை பற்கள் மேல் வைத்து வாயை நன்கு மூடி கொள்ளவும்.

இப்படி செய்யும் பொழுது சொத்தை பற்கள் மறைந்து நமக்கு வலியும்,குடைச்சலும் கொடுத்து வந்த புழுக்கள் மற்றும் கிருமிகள் உடனடியாக வெளியேறி விடும்.இந்த ரெமிடியை பற்கள் மேல் வைத்த பின்னர் உமிழ்நீர் அதிகாமாக வரத் தொடங்கும்.இதை விழுங்காமல் துப்புவது நல்லது.

Exit mobile version