Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜம்முனு இருக்கும் இவரின் சொத்து மதிப்பு கேட்டால் நீங்களே வியந்து போவீங்க!..

ஜம்முனு இருக்கும் இவரின் சொத்து மதிப்பு கேட்டால் நீங்களே வியந்து போவீங்க!..

ரஷ்மிகா மந்தண்ணா இவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.இவர் பல திரைப்படங்களில் நடித்து சூப்பராக ஹிட் ஆனவர்.இவர் பல மொழிகளில் நடித்து வருகிறார்.அதன்படி கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றுள்ளார்.மேலும் இவர் ரக்ஷித் ஷெட்டி என்பவரை காதலித்து வந்தார். 2018ல் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இதனைத் தொடர்ந்து புஷ்பா படத்தில் நடித்து வந்துள்ளார்.இப்படம் ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.மேலும் அவர் போட்டோஷூட்டில் நடித்தும் வருகிறார்.அந்த போட்டோ சூட்டில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.அவரின் போட்டோகள் அனைத்தும் இணைய தளத்தில்  பட்டைய கிளப்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா!இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 45லிருந்து ரூ. 50 கோடி வரை இருக்கும் என்கின்றனர். இந்த விவரம் இவ்வருட கணக்குப்படி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version