Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த காயில் பால் எடுத்து பருகினால்.. உடலில் நீரழிவு நோய்க்கு இடமே இருக்காது!! நம்புங்க.. இது அனுபவ உண்மை!!

நீரிழிவு நோய் பாதிப்பு பரம்பரைத் தன்மை,இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் உருவாகிறது.

நீரிழிவு நோய் அறிகுறிகள்:-

1.அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு
2.எடை இழப்பு
3.உடல் சோர்வு
4.கண்பார்வை குறைபாடு
5.சுவாசப் பிரச்சனை
6.தண்ணீர் தாகம் அதிகரித்தல்
7.பசி உணர்வு அதிகரித்தல்

தேங்காய் பால் ஊட்டச்சத்துக்கள்:

*மாங்கனீசு
*பாஸ்பரஸ்
*இரும்புச்சத்து
*கால்சியம்
*செலினியம்
*பொட்டாசியம்

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் துண்டுகள் – ஒரு கப்
2)ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு தேங்காயை இரண்டாக உடைத்து அதில் இருந்து பருப்பை சிறு சிறு துண்டுகளாக கட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

**அதன் பிறகு இந்த தேங்காய் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

**இப்படி செய்வதால் தேங்காய் அரைபட்டு பாலாக கிடைக்கும்.இதை ஒரு கிண்ணத்திற்கு பில்டர் செய்து கொள்ள வேண்டும்.பிறகு தேங்காய் வேஸ்டை மீண்டும் மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

**இந்த பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பால் பச்சை வாடை நீங்கும் வரை கொதித்து வந்த பிறகு கால் தேக்கரண்டி அளவு ஏலக்காய் தூளை அதில் போட்டு காய்ச்ச வேண்டும்.

**பிறகு இந்த தேங்காய் பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி இளஞ்சூடாக இருக்கும் பொழுது பருக வேண்டும்.தினமும் ஒரு கிளாஸ் தேங்காய் பால் பருகி வந்தால் நீரிழிவு நோய் பாதிப்பு முழுமையாக குணமாகும்.தேங்காய் பாலில் இருக்கின்ற மாங்கனீசு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.

**அதேபோல் தேங்காய் பாலை அரைத்து கொதிக்க வைக்காமலும் பருகலாம்.தொடர்ந்து தேங்காய் பால் பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

**வயிறு புண்,வாய்ப்புண்,குடல் அலர்ஜி போன்ற பாதிப்புகளை தேங்காய் பால் பருகி குணப்படுத்திக் கொள்ளலாம்.

Exit mobile version