Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே இரவில் எப்பேர்ப்பட்ட மாதவிடாய் (Periods) பிரச்சனையாக இருந்தாலும் வந்துவிடும்!

ஒரே இரவில் எப்பேர்ப்பட்ட மாதவிடாய் (Periods) பிரச்சனையாக இருந்தாலும் வந்துவிடும்!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு அதிகமான ஒரு பிரச்சினையாக மாதவிலக்கு பார்க்கப்படுகிறது. மாதவிடாய் பிரச்சனை பெண்களுக்கு பல ரீதியான நோய்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.கர்ப்பப்பை கட்டிகள், கர்ப்பப்பை புற்று நோய் என பல்வேறு நோய்கள் மாதவிலக்கின் காரணமாகவே ஏற்படுகிறது.

எப்பேர்ப்பட்ட மாதவிடாய் பிரச்சனையாக இருந்தாலும் ஒரே நாளில் தீர்க்க கூடிய அருமையான அருமருந்தை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. சீரகம் 3 டீஸ்பூன்

2. வெல்லம் தேவைக்கேற்ப.

தயாரிக்கும் முறை:

1. முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் 2 1/2 ஸ்பூன் சீரகத்தை போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.

2. உங்களுக்கு நான்கு ஐந்து மாதங்களாக மாதவிடாய் ஏற்படாமல் இருந்தால் 3 ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக்கொள்ளலாம்.

3. நன்கு வறுபட்டதும் அதில் 200 ml தண்ணீரை ஊற்றவும்.

4. அதனுடன் தேவையான அளவு வெல்லம் சேர்க்கவும்.

5. இந்த தண்ணீரானது நன்கு கொதித்து 100 மில்லி வரும் வரை கொதிக்க வேண்டும். அப்பொழுதுதான் சீரகத்தின் முழுமையான சக்தி தண்ணீரில் இறங்கும்.

6. இதனை ஆறவிட்டு வடிகட்டி கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

இரவு படுக்கச் செல்வதற்கு முன் தயார் செய்த தண்ணீரை‌‌ இளம் சூட்டில் குடித்து வர அடுத்த நாளே உங்களுக்கு மாதவிடாய் ஏற்படும்.

நான்கு ஐந்து மாதங்களாக மாதவிடாய் ஏற்படாதவர்கள் இரவில் ஒரு முறை இதை குடித்து விட்டு, அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடனடியாக மாதவிடாய் வந்து விடும்.

இப்படி தொடர்ந்து மூன்று வாரம் குடித்து வர அனைத்து மாதவிடாய் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

Exit mobile version