மது அருந்தும் போது இந்த பொருட்களை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!! எச்சரிக்கை!!

0
149

மது அருந்தும் போது இந்த பொருட்களை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!! எச்சரிக்கை!!

மது அருந்துபவர்கள் சில உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. மது அருந்துவது உடல் நலத்திற்கு மிகவும் தீங்கானது. அந்த வகையில் மது அருந்தும் பொழுது சில ஒத்துக்கொள்ளாத உணவுகளை சாப்பிடுவதால் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படக்கூடும்.

அந்த வகையில் முதலாவதாக இருப்பது பால் சம்பந்தப்பட்ட பொருள்கள் தினம் தோறும் மது அருந்துபவர்கள் பால் பொருட்களையும் சேர்த்து குடித்து வந்தால் இதயத்தில் அதிகளவு பிரச்சனைகள் உண்டாகும் என்பதால் மது அருந்துவதற்கும் முன்போ அல்லது பின்போ பால் சம்பந்தப்பட்ட பொருட்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல துரித உணவான பீட்சா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அதிக அளவு செரிமான பிரச்சனை ஏற்பட்டு உங்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

மது அருந்து முடித்தவர்கள் பெரும்பாலும் வாய் நறுமணத்திற்காக சாக்லேட் போன்றவற்றை சாப்பிட்டு வருவது வழக்கம். ஏனென்றால் சாக்லேட்டில் காபி கொழுப்பு அதிக அளவு இருப்பதால் குடல் பிரச்சனை அதிகரிக்கக்கூடும்.

குறிப்பாக மது அருந்தவர்கள் அதற்கு இணையாக உப்பு அதிகம் உள்ள சிப்ஸ் போன்ற வகைகளை சாப்பிடுவர். அவர் சாப்பிடுவதால் உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல மது அருந்தவர்கள் பெரும்பாலும் பழங்களை உட்கொள்ளும் பொழுது ஆரஞ்சு பழத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதில் சிற்றரசு உள்ளதால் செரிமான கோளாறு பிரச்சனையை உண்டாக்கும்.