இதை 1 முறை சாப்பிட்டால் சாகும் வரை நெஞ்சு வலி ஏற்படாது!! அற்புத சித்த வைத்தியம்!!
நமது உடலில் வயிற்றுப்புண் என ஆரம்பித்து தசை பிடிப்பு வரை அனைத்து காரணிகளும் இதய நோய் வர காரணமாக அமையலாம். குறிப்பாக நமது உடலில் செல்லும் ரத்தமானது உறைந்துவிட்டாலும் திடீரென்று மார்பு வலி உண்டாகிவிடும். இது ஏற்படுவதற்கு முன் உடலில் அசௌகரியத்தை உணர முடியும். கை மற்றும் கழுத்து பகுதிகளில் அதிகப்படியான வலிகள் காணப்படும். இவ்வாறான மார்பு வலி ஏற்படாமல் இருக்க இந்த பதிவில் வருவதை பின்பற்றலாம்.
தேவையான பொருட்கள்:
சுக்கு
மிளகு
திப்பிலி
சீரகம்
ஏலக்காய்
கொத்தமல்லி
இவை அனைத்தையும் 100 கிராம் என்று அளவில் தனித்தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பனங்கற்கண்டு
எலுமிச்சை பழம்
இளநீர்
செய்முறை:
முதலில் 100 கிராம் என்று அளவில் எடுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் விதமாக வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்றி அதில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விட வேண்டும்.
பின்பு இதனை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.
தண்ணீர் கொதிக்கும் பொழுது பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும்.
இது பாகுபதத்திற்கு வந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை இரண்டு ஸ்பூன் சேர்க்க வேண்டும்.
இறுதியில் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
இது நன்றாக கெட்டி பதத்திற்கு வந்ததும் சிறிதளவு நெய் ஊத்தி கிளறி இறக்கி விட வேண்டும்.
இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் காலை மற்றும் மதியம் உணவுக்குப் பின் ஒரு ஸ்பூன் அதாவது 5 கிராம் என்ற அளவில் சாப்பிட்டு வர வேண்டும்.
இவ்வாறு சாப்பிட்டு வர மார்பு வலி பித்த நோய் காச நோய் என அனைத்தும் நீங்கும்.