சளியுடன் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் லிவரில் பிரச்சனை என்று அர்த்தம்!! உடனே செக் பண்ணுங்க!!

0
241
If you have these symptoms along with a cold, it means your liver has a problem!! Check now!!

சளியுடன் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் லிவரில் பிரச்சனை என்று அர்த்தம்!! உடனே செக் பண்ணுங்க!!

கோடை காலம்,மழை காலம் மற்றும் குளிர் காலங்களில் அனைத்து வயதினருக்கு
சளி,காய்ச்சல் ஏற்படுவது பொதுவான ஒரு பாதிப்பு தான்.ஆனால் இதே நிலை தொடர்ந்தால் உங்களுக்கு நிமோனியா,சைனஸ்,வைரஸ் தொற்று உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

சில சமயம் சளி,காய்ச்சல் நோய் பாதிப்பிற்கான அறிகுறிகளாக இருக்கின்றது.இவை தீவிரமாகும் போது நுரையீரலின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது.

சளி,காய்ச்சல் தொடர்ந்தால் நுரையீரலுக்கு ஆபத்தாக மாறிவிடும்.மூச்சுக்குழாய் அழற்சி,நிமோனியா போன்ற தீவிர நோய் பாதிப்புகள் ஏற்படும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்.உங்களுக்கு சாதாரண சளி,காய்ச்சல் இருந்தால் அவை ஓரிரு வாரங்களில் சரியாகிவிடும்.ஆனால் சளி,காய்ச்சல் நீண்ட நாட்களுக்கு நீடித்தால் அது நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகளாக இருக்கக் கூடும்.

நுரையீரலில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் ஏற்பட்டு சுவாச பிரச்சனைகள் உண்டாகும்.சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு பெரும்பாலும் குழந்தைகளையே பாதிக்கிறது.சளி,காய்ச்சல் தானே என்று அலட்சியம் கொண்டால் அது தீவிரமடைந்து உயிரிழப்பையே ஏற்படுத்திவிடும்.

அடிக்கடி சளி தொல்லையை அனுபவித்து வருபவர்களுக்கு சைனஸ்,மூச்சுக்குழாய் அலர்ஜி,காதுகளில் தொற்று உண்டாதல்,நிமோனியா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் வீட்டு வைத்தியம்:-

1)இஞ்சி
2)தேன்
3)துளசி

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் 10 துளசி இலை மற்றும் ஒரு துண்டு இஞ்சியை அதில் போட்டு கொதிக்கவிடவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்தால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.