இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மாரடைப்பு தான்!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!!

0
136

இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மாரடைப்பு தான்!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!!

இந்த காலகட்டத்தில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது. இதற்கு மூல காரணமாக இருப்பது மாறுபட்ட வாழ்க்கை முறையும் மாறுபட்ட உணவு பழக்க வழக்கம் தான். அந்த வகையில் தற்பொழுது வரும் மாரடைப்பானது நமக்கு முன்கூட்டியே சில அறிகுறிகளை உணர்த்தி விடுகிறது. ஆனால் அந்த அறிகுறிகளை நாம் எளிதில் கடந்து விடுவதால் அது நாளடைவில் பெரிய விளைவாக ஏற்படுகிறது.

அந்த வகையில் ஓர் ஆய்வில் நமக்கு வழக்கத்திற்கு மாறாக ஏற்படும் சிறிய ஓர் அறிகுறி கூட நாளடைவில் மாரடைப்பு ஏற்பட காரணமாக அமையும் என்று தெரிவித்துள்ளனர்.

சில மாரடைப்பு வருவதற்கு முன் அதிக அளவு வியர்வை உடலில் அதிக அளவு சூடு உண்டாவது ஒன்றுதான். ஆனால் பலருக்கும் சில பொதுவான அறிகுறிகளை மாரடைப்பு வருவதற்கான ஆரம்பகட்ட நிலையாக உள்ளது.

அந்த வகையில் நமது உடலில் உணர்வு இல்லாத போல் இருப்பதும் சருமம் சாம்பல் அல்லது வெளி நேரத்தில் மாறுவதும் இதன் முதல் கட்ட அறிகுறி என்று கூறுகின்றனர்.

அதேபோல தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் உடனே மருத்துவரைக் கண்டு அதற்கான பரிந்துரை மேற்கொள்ள வேண்டும். வணக்கத்திற்கு மாறாக அதிக அளவு பதட்டம் இருந்தாலும் மாரடைப்பு வருக போகிறது என்பதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம் என கூறுகின்றனர்.

அதுபோல எந்த ஒரு காரணமும் இன்றி கழுத்து முதுகு கை கால்களில் திடீர் வலி ஏற்பட்டாலோ அல்லது மூச்சு திணறல் ஏற்பட்டாலோ மாரடைப்புக்கான அறிகுறி என்று கூறுகின்றனர்.

இந்த அறிகுறிகள் ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு தனி தனி என்று வேறுபட்டு காணப்படலாம். அதேபோல ஆய்வில் பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு தான் அதிக அளவு மாரடைப்பு ஏற்படுகிறது என்று கூறுகின்றனர். அதற்கு முக்கியமான காரணம் ஆண்கள் பெரும்பாலும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு சத்து உணர்வுகளாக இருப்பது தான் என்றும் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி அதீத புகைப்பிடித்தல் மது அருந்துதலும் இதற்கு விரைவில் வழி வகுத்து விடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.