Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாரத்தில் மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்தால் ஆயுசுக்கும் மாரடைப்பு வராது!!

வாரத்தில் மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்தால் ஆயுசுக்கும் மாரடைப்பு வராது!!

தற்போதைய உலகில் உணவு பழக்க வழக்கம் மாறுபட்டதால் மாரடைப்பு சிறு வயதிலேயே ஏற்பட்டு விடுகிறது. இதனை தடுக்க வாரத்தில் மூன்று முறை நமது உணவில் ஆரோக்கியமிக்க உணவுகளை சேர்த்துக் கொள்ள. அதில் முதலாவதாக பிஸ்தா:

முந்திரி திராட்சை பாதாம் போன்ற நட்ஸ்களில் ஒன்றுதான் பிஸ்தா. இதனை தினம்தோறும் பாதாமுடன் சேர்த்து சாப்பிட்டால் இதயம் வலுப்பெறும். குறிப்பாக பாதாம்மை விட பிஸ்தாவில் அதிக அளவு சூப்பர் புட் உள்ளது. குறிப்பாக ஆக்சிஜனேற்ற நட்புகள் இதயம் வலுப்பெறவும் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை பராமரிக்கவும் உதவும்.

மேலும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் இந்த நட்ஸ் உதவுகிறது. அமெரிக்காவில் இது குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ஒருவேளை உணவாக நட்புகளை எடுத்துக் கொள்வதால் இதயம் சம்பந்தமாக ஏற்படும் பாதிப்புகள் குறைவதாக கூறியுள்ளனர். மேலும் பிஸ்தாவானது இதயத் துடிப்பை சீராக்க உதவும்.

மேலும் மற்றும் ஒரு ஆய்வில் பிஸ்தா மற்றும் அதனுடன் முந்திரி பாதாம் போன்றவற்றை சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பினால் ஏற்படும் இறப்பு குறைவு என்று கூறியுள்ளனர்.

மன அழுத்தத்தை குறைக்க நட்ஸ்கள் பெருமளவு உதவி புரியும். தினமும் பாதாம் பிஸ்தா முந்திரி உலர் திராட்சை போன்றவையை நான்கு முதல் ஐந்து என்று எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Exit mobile version