Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த பொருளை பூஜை அறையில் வைத்தால் பணமழை கொட்ட தொடங்கும்!!

#image_title

இந்த பொருளை பூஜை அறையில் வைத்தால் பணமழை கொட்ட தொடங்கும்!!

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கும்.இந்த தேவையை பணத்தை வைத்து தான் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.ஆனால் பணம் இல்லாதவர்களுக்கு அவர்களது தேவை எவ்வாறு நிறைவேறும்.

இதற்கு தான் பணம் சம்பாதிக்க பலர் அள்ளும் பகலும் அயராமல் உழைக்கின்றனர்.ஆனால் எதார்த்தம் என்னவென்றால் கடினமாக உழைக்கும் நபர்களின் கையில் மட்டும் பணம் தங்குவதில்லை.நாளுக்கு நாள் பணத் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது.ஆனால் பணத்தை சேமிக்கும் வழி மட்டும் தெரியவில்லை என்று பலர் புலம்பி வருகின்றனர்.

இவ்வாறு வாழ்வில் ஒரு அங்கமாக உள்ள பணத்தின் வரவை அதிகரிக்க இலவங்க பரிகாரம் செய்யவும்.இலவங்கம் வாசனை நிறைந்த பொருள்.இவை பணத்தை ஈர்த்து கொடுக்கும் லட்சுமி தாயாருக்கு உகந்த பொருளாக உள்ளது.

இந்த லவங்கத்தை வைத்து ஒரு பரிகாரம் செய்தால் பணத் தடை நீங்கி அதன் வரவு பல மடங்கு அதிகரிக்கும்.இதற்கு முதலில் ஒரு கைப்பிடி அளவு இலவங்கம் வாங்கிக் கொள்ளவும்.இந்த இலவங்கத்தில் மாலை கட்டி பூஜை அறையில் உள்ள லட்சுமி தாயாருக்கு சாற்றவும்.

பிறகு தீபாராதனை காட்டி பணக் கஷ்டம் நீங்கி பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.இந்த பரிகாரத்தை வியாழன் அல்லது வெள்ளி அன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் செய்யவும்.

Exit mobile version