இந்த ஹெல்த் டிப்ஸ் தெரிஞ்சிகிட்டா உங்களுக்கு நீங்கதான் டாக்டர்!!!
1)இரத்தம் சுத்தமாக:
பொன்னாங்கண்ணி கீரையை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து குடிக்க வேண்டும்.
2)சுவாசப்பாதை கிருமிகள் அழிய:
ஒரு சின்ன வெங்காயத்தை நறுக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
3)உடல் எடை கட்டுப்பட:
ஒரு பிரிஞ்சி இலையை ஒரு கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வைத்து காலை நேரத்தில் குடிக்க வேண்டும்.
4)இதய ஆரோக்கியம் மேம்பட:
இரவு நேரத்தில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
5)அல்சர் குணமாக:
ஒரு கிளாஸ் தேங்காய் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
6)காமாலை
கீழா நெல்லியின் இலையை அரைத்து பாலில் கலந்து குடிக்க வேண்டும்.
7)உடல் ஆரோக்கியத்திற்கு:
ஒரு கப் முருங்கை இலையை நெயில் வதக்கி சாப்பிட வேண்டும்.
8)பித்தம் குறைய:
1/4 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
9)ஜீரண சக்தி மேம்பட:
ஒரு வாழைப்பழத்தை சீரகத் தூளுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
10)நெஞ்சு சளி குணமாக:
நீரில் சுக்கு போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.