Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஏழு ரகசியம் தெரிந்தால் நீங்களும் லட்சாதிபதி தான்! வீட்டில் இதை செய்யுங்கள்!

இந்த ஏழு ரகசியம் தெரிந்தால் நீங்களும் லட்சாதிபதி தான்! வீட்டில் இதை செய்யுங்கள்!

லட்சுமி கரம் வீட்டில் இருக்க வேண்டும் என்றால் முதலில் பெண்கள் இந்த ஏழு முறைகளையும் கடைபிடிக்க வேண்டும். முதலில் பெண்கள் காலில் எழுந்தவுடன் தங்கள் படுத்திருந்த படுக்கைகளை சுத்தமாக எடுத்து வைக்க வேண்டும். அதேபோல காலையில் எழுந்தவுடன் முன் கதவை திறக்கக் கூடாது. பின் கதவை தான் திறக்க வேண்டும்.

பின் கதவு இல்லாதவர்கள் இதனை பின்பற்ற வேண்டாம். உன் கதவை திறக்கும் பொழுது வரலட்சுமி வருக வரலட்சுமி வருக என்று சொல்லியே திறக்க வேண்டும். அதேபோல பெண்கள் கட்டாயம் வாசலில் கோலம் இட வேண்டும். அந்த கோலமானது அரிசி மாவில் போடும் பொழுது கூடுதல் பலன் கிடைக்கும். வாசலின் முற்றங்காலை எப்பொழுதும் லட்சுமி கடாட்சமாக வைத்திருக்க வேண்டும். மஞ்சள் குங்குமம் இட்டு அதற்கு பூஜை செய்ய வேண்டும்.

அப்பொழுதுதான் வரலட்சுமி வீட்டிற்குள் வருவாள். அதேபோல சமைக்கும் பொழுது பால் காய்ச்சு அதில் சர்க்கரை போட்டு தினந்தோறும் அன்னலட்சுமிக்கு நெய்வேத்தியமாக படைக்க வேண்டும். இதனால் அன்னலட்சுமி அன்ன குறைபாடு இன்றி நம் குடும்பத்தை பேணி காப்பாள்.

மாலை நேரத்தில் பெண்கள் தலைவிரி கோலமாக இருக்கக் கூடாது. மங்களகரமாக இருக்க வேண்டும். பெண்கள் தினதோறும் மாலை நேரங்களில் குத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

Exit mobile version