தினமும் இந்த பொருளில் டீ செய்து குடித்தால்.. உங்களுக்கு வாழ்நாளில் கேன்சர் வராது!!

0
82
If you make tea with this product and drink it daily.. you will not get cancer in your lifetime!!

உலக மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக புற்றுநோயால் ஆண்டுக்கு லட்சக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்.இந்த புற்றுநோய் ஏற்படாமல் இருக்க உணவு சமைக்க பயன்படுத்தும் சீரகம்,இஞ்சி,கருஞ்சீரகம்,பட்டை,மிளகு போன்ற பொருட்களை வைத்து டீ செய்து குடித்தால் பலன் கிடைக்கும்.தினமும் டீ,காபிக்கு பதில் இந்த பொருட்களை பயன்படுத்தி டீ செய்து குடியுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம்
2)இஞ்சி துண்டு
3)கருஞ்சீரகம்
4)இலவங்கப்பட்டை
5)கருப்பு மிளகு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் வாணலி வைத்து சூடாக்கவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி சீரகம்,1/4 தேக்கரண்டி கருஞ்சீரகம்,1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு மற்றும் ஒரு துண்டு இலவங்கப்பட்டை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.

பிறகு இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த பொடியை சேர்த்து குறைவான தீயில் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.

பிறகு அடுப்பை அணைத்து பானத்தை ஒரு தட்டு போட்டு 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.அதன் பிறகு ஒரு கிளாஸிற்கு இந்த பானத்தை வடிகட்டி குடிக்கவும்.இந்த பானத்தை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு குடித்து வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவது தடுக்கப்படும்.ஆரம்பகட்ட புற்றுநோய் பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் இந்த டீயை தினமும் குடித்து வந்தால் சீக்கிரம் அதில் இருந்து மீள வழி பிறக்கும்.