சுய இன்பம் செய்தால் புற்றுநோய் வராது!! ஆண்களே உங்களுக்கு தான்!!

0
308
#image_title

சுய இன்பம் செய்தால் புற்றுநோய் வராது!! ஆண்களே உங்களுக்கு தான்!!

ஆண்கள் அவர்களின் பருவ நிலைக்கு வரும் பொழுது உடல் ரீதியாக பல வகையான மாற்றங்களை உணரும் பட்சத்தில் முதலாவதாக அவர்களின் குரல் வளம் என தொடங்கி உடல் கட்டமைப்பு வரை அனைத்தும் மாறக்கூடும்.

அவ்வாறு மாறி வரும் பொழுது தான் அவர்கள் சுய இன்பம் செய்யவும் கற்றுக் கொள்கின்றனர். குறிப்பாக இந்த காலகட்ட சிறுவயது மாணவர்கள் கூட சுய இன்பத்தில் அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்து விடுகின்றனர். பலருக்கும் சுய இன்பம் செய்யாமலே விந்தணு வெளியேறும்.

இவ்வாறு சுய இன்பம் செய்வதால் பிரச்சனைகள் எவ்வளவு உள்ளதோ அதற்கு இணையான நன்மைகளும் உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

அதாவது ஆண்கள் எந்த ஒரு உணர்ச்சி பூர்வமான படத்தையோ அல்லது அது சம்பந்தமாக வீடியோக்களை பார்க்காமல் சுய இன்பம் செய்வது அவர்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது எனக் கூறுகின்றனர்.

அதற்கு மாறாக ஒருவரின் மேல் உணர்ச்சிவசப்பட்டு சுய இன்பம் மேற்கொள்ளும் பொழுது அது அவர்களது உடம்பிற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாகவும், மீண்டும் மீண்டும் அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.

அந்த வகையில் ஆண்கள் வாரத்திற்கு ஒருமுறை சுய இன்பம் வைத்துக் கொள்ளலாம் என்றும் இவ்வாறு வைத்துக் கொள்வதன் மூலம் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என கூறியுள்ளனர்.

இது தவிர்த்து தொடர்ந்து அவர்கள் சுய இன்பம் வைத்துக் கொள்ளும் பட்சத்தில் அவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என தெரிவித்துள்ளனர்.

நாளடைவில் அவர்கள் ஒரு உறவில் ஈடுபடும் பொழுது அது பிரச்சினையாகவும் வந்து முடியும் என இந்த ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.