Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த பூவை தண்ணீரில் போட்டு கண்களை கழுவினால்.. வாழ்நாளில் கண்ணாடி போடும் நிலையே வராது!!

கடந்த காலங்களில் வயதான பிறகு வரும் நோய் பாதிப்பாக கண் பார்வை குறைபாடு இருந்தது.ஆனால் தற்பொழுது ஊட்டச்சத்து குறைபாடு,மின்னணு சாதனங்களின் பயன்பாடு போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.இந்த கண் பார்வை குறைபாட்டை போக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள தீர்வுகளில் விருப்பமான ஒன்றை பின்பற்றுங்கள்.

தீர்வு 01:

நந்தியாவட்டை
தண்ணீர்

சுத்தமான பாக்கெட்டில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதில் 10 நந்தியாவட்டை பூவை போட்டு ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஊறவிட வேண்டும்.

பிறகு அந்த நீரை கொண்டு கண்களை கழுவ வேண்டும்.இப்படி நந்தியாவட்டை நீரில் கண்களை கழுவினால் பார்வை தெளிவாக தெரியும்.

தீர்வு 02:

கறிவேப்பிலை
பீட்ரூட்
கேரட்
தண்ணீர்

முதலில் கேரட் மற்றும் பீட்ரூட் ஒன்று எடுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு கொத்து கறிவேப்பிலையை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது மிக்சர் ஜார் எடுத்து நறுக்கி வைத்துள்ள பீட்ரூட்,கேரட் மற்றும் கறிவேப்பிலையை போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த ஜூஸை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி பருகி வந்தால் கண் பார்வை தெளிவாக தெரியும்.

தீர்வு 03:

பெரிய நெல்லிக்காய்
தண்ணீர்

இரண்டு பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இதனை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த நெல்லிக்காய் ஜூஸை பருகி வந்தால் கண் பார்வை தெளிவாக தெரியும்.

தீர்வு 04:

கருப்பு திராட்சை
தண்ணீர்

ஒரு கொத்து கருப்பு திராட்சை எடுத்து தண்ணீரில் போட்டு அலசிக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி பருகி வந்தால் கண் பார்வை தெளிவாக தெரியும்.

Exit mobile version