Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆண் உறுப்பு மீது இந்த எண்ணெய் வைத்து தேய்த்தால்.. அதன் பலம் இருமடங்கு அதிகரிக்கும்!!

ஆண்கள் தங்களுடைய ஆண்குறியின் பலத்தை அதிகரிக்க நினைக்கிறார்கள்.இதற்காக பல மருந்துங்களை உட்கொள்கிறார்கள்.ஆனால் ஆலிவ் எண்ணெய்,ஓமம்,வசம்,வசம்பு உள்ளிட்ட பொருட்களை வைத்து தங்கள் ஆண்குறியை வலிமையாக வைத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

1)ஆலிவ் எண்ணெய் – 100 மில்லி
2)ஓமத் தூள் – அரை தேக்கரண்டி
3)வசம்புத் தூள் – அரை தேக்கரண்டி
4)தேங்காய் எண்ணெய் – 20 மில்லி

பயன்படுத்தும் முறை:

**முதலில் ஒரு வாணலி எடுத்து அடுப்பில் வைத்து லேசாக சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு கருகிடாமல் வறுத்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு தட்டில் கொட்டி நன்கு அறவிட வேண்டும்.

**அடுத்து அதில் ஒரு துண்டு வசம்பு சேரத்து சூடாகும் வரை வறுக்க வேண்டும்.வசம்பு வாசனை வரும் வரை வறுத்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

**பிறகு ஓமம் மற்றும் வசம்பு நன்கு ஆறியப் பிறகு ஒரு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இல்லையென்றால் கல்வத்தில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளலாம்.

**அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து 100 மில்லி ஆலிவ் எண்ணெய் மற்றும் 20 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.எண்ணெய் லேசாக சூடாகி வந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை அதில் கொட்டி அடுப்புத் தீயை குறைத்துவிட்டு எண்ணெய் காய்ச்ச வேண்டும்.

**பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இந்த எண்ணெயை நன்றாக ஆறவைத்து ஒரு பாட்டிலுக்கு வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

**இந்த எண்ணெயை ஆண்குறி மீது பூசி சிறிது நேரம் கழித்து ஒரு காட்டன் துணியை தண்ணீரில் நினைத்து ஆண்குறி மீது வைத்து துடைத்தெடுக்க வேண்டும்.அல்லது குளிக்கச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் இந்த எண்ணெயை ஆண்குறி மீது அப்ளை செய்யலாம்.

**இதை தினந்தோறும் செய்து வந்தால் ஆண்குறியின் பலம் அதிகரிக்கும்.இந்த எண்ணெயை தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் அதன் விறைப்புத் தன்மை பன்மடங்கு அதிகரிக்கும்.

Exit mobile version