Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த இலை பயன்படுத்தினால் முடி கருகருவென்று அபாரமாக வளரும்!! யார்கிட்டயும் சொல்லாதீர்கள்!! 

இந்த இலை பயன்படுத்தினால் முடி கருகருவென்று அபாரமாக வளரும்!! யார்கிட்டயும் சொல்லாதீர்கள்!!

இக்காலகட்டத்தில் முடி உதிர்வு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. முதல் காரணம் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியான மன அழுத்தம், முடிகள் அதிக பராமரிப்பு இல்லாமல் இருப்பது மற்றும் மரபணு காரணத்தாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படுகிறது. தினமும் காலையில் சீப்பால் முடியை சீவும் போது அதிக முடி உதிர்வு ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு முடி அடர்த்தி குறைந்தும், ஆண்களுக்கு வழுக்கை போன்றவைகள் ஏற்படுகிறது. இவைகளை உடனடியாக கவனிக்க வேண்டும் ஏனென்றால் சில சமயங்களில் உடலிலுள்ள பிரச்சனை காரணமாகவும் முடி உதிர்வு ஏற்படுகிறது.

தினமும் 50 முதல் 60 வரை முடிவுகள் கொட்டுவது இயல்பான ஒன்றாகும். முடி வளர்ந்து தானாக உதிர்வது இயல்பான ஒன்றாகும்.

ஒரு நாளுக்கு நூறுக்கும் மேல் முடி உதிர்வு ஏற்பட்டால் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.

முடி உதிர்வு அறிகுறிகள்

சிலருக்கு உடல் எடை குறைந்தால் முடி உதிர்வது வழக்கமாக இருக்கும்.

முடிகள் நம் ஊட்டச்சத்து நிறைந்த உணவு ஆரோக்கியமான உணவுகளை உண்பதால் வேகமாக அடர்த்தியாகவும் முடி வளர்கிறது.

தேவைப்படும் பொருட்கள்

பப்பாளி இலை

பட்டை

கிராம்பு

காஃபி பவுடர்

மருதாணி தூள்

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் பட்டை கிராம்பு காபி பவுடர் மூன்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த பின்னர் அதனை ஆறவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. இயற்கையாக கிடைக்கும் மருதாணியை எடுத்து அதனை மூன்று நாட்கள் காய வைத்த பின் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பவுடர் போன்ற அறுத்துக் கொள்ள வேண்டும்.

3. தூய்மையாக கிடைக்கும் பப்பாளி இலையை இரண்டு எடுத்து அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்றாக பேஸ்ட் போன்ற அறிந்து கொள்ள வேண்டும் பின்னர் அதனை புரிந்து அதில் வரும் சாரை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவைகளை செய்த பின்னர் முதலில் மருதாணி தூள் எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு பப்பாளி சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும் அதனுடன் வடிகட்டி வைத்த காபி பட்டை மிளகு தண்ணீரை எடுத்து மூன்றையும் ஒன்றாக நன்றாக கலந்து கொள்ள வேண்டும் கலந்து வைத்துவிட்டு வேண்டும். அதன் பின்னர் ஒரு இரவு முழுவதும் அது நன்றாக ஊற வேண்டும். இது மாதிரி செய்யும்போது கருப்பு நிறமாக நீங்கள் செய்து வைத்தது மாறும். இது போன்ற கருப்பு நிற பேஸ்டை தலைமுடியில் நன்றாக தடவ வேண்டும்.

இதனைத் தடவி ஒரு மணி நேரம் கழித்த பின் தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும் இதுபோன்று வாரம் இரண்டு முறை செய்து வருவதால் முடி கழுவு என்று அடர்த்தியாகவும் பொடுகு பிரச்சனை குறைந்தும் மல மல வென்று வளர தொடங்குகிறது. மேலும் இதனை பயன்படுத்துவதால் நரை முடிகள் கருப்பு முடியாக மாறுகிறது.

Exit mobile version